மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்ள நடவடிக்கை!
அரசாங்கத்தின் கொள்கையைப் பெற்றவுடன் மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பாக பொதுமக்களிடம் கருத்துக்கோரப்படவுள்ளது. இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் ஜனக ரத்நாயக்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இலங்கை ...
Read moreDetails




















