முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
ரஷ்ய படையெடுப்புக்கு பின்னர் 21,000க்கும் மேற்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு குற்றங்களை விசாரணை செய்து வருவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. ஒரு நாளைக்கு 200 முதல் 300 வரையிலான ...
Read moreDetailsஉக்ரைனில் ஒடெசா பிராந்தியத்தில் துறைமுக நகரான செர்ஹீவ்கா நகரிலுள்ள பொதுமக்கள் குடியிருப்பு பகுதியில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில், 19பேர் உயிரிழந்துள்ளதோடு, 38பேர் காயமடைந்துள்ளனர். நேற்று (வெள்ளிக்கிழமை) ...
Read moreDetailsஉக்ரைன் மற்றும் மோல்டோவா ஆகிய இரு நாடுகளுக்கும் ஐரோப்பிய ஒன்றிய வேட்பாளர் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய சபையின் தலைவர் சார்லஸ் மைக்கேல் அறிவித்துள்ளார். பிரஸ்ஸல்ஸில் நேற்று (வியாழக்கிழமை) ...
Read moreDetailsஐரோப்பிய ஒன்றிய மாநாட்டின் போது, உக்ரைன் மற்றும் மோல்டோவா ஆகிய நாடுகளை வேட்பாளராக 27 உறுப்பு நாடுகளும் அங்கீகரிக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. பெல்ஜியம் நாட்டின் பிரஸ்ஸல்ஸ் ...
Read moreDetailsஉக்ரைனுக்கு ஐரோப்பிய ஒன்றிய வேட்பாளர் அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்று ஐரோப்பிய ஆணையம் பரிந்துரைத்துள்ளது. 'ஐரோப்பிய மதிப்புகள் மற்றும் தரங்களுக்கு ஏற்ப வாழ உக்ரைன் தனது விருப்பத்தையும் ...
Read moreDetailsஇந்த கோடையில் உணவுப் பொருட்களின் விலை விரைவில் உயரும் என மளிகை விநியோக நிறுவனம் தெரிவித்துள்ளது. பாண், இறைச்சி, பால் மற்றும் பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற ...
Read moreDetailsஉக்ரைனின் செவெரோடோனெட்ஸ்க் நகரில் அத்தியாவசியப் பொருட்கள் தீர்ந்துவிட்ட நிலையில், அங்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சிக்கியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. அவர்களில் பலர் நகரின் அசோட் இரசாயன ...
Read moreDetailsஉக்ரைன் மீது தாக்குதல் நடத்திவரும் ரஷ்யப் படை மிகவும் மூர்க்கத் தனமானது என போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். ரஷ்யாவுடான போரில் கடுமையான விளைவுகளையும், இழப்புகளையும் சந்தித்து வரும் ...
Read moreDetailsஉக்ரைன், மால்டோவா மற்றும் ஜோர்ஜியா ஆகிய நாடுகளை ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினர் நாடுகளாக வரவேற்க வேண்டுமா என்பதை ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் இந்த மாத இறுதியில் முடிவு ...
Read moreDetailsரஷ்யாவின் உயர்மட்ட இராணுவத் தளபதிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் ரோமன் குடுசோவ், உக்ரைன் துருப்புக்களால் கொல்லப்பட்டதாக ரஷ்யா ஒப்புக்கொண்டள்ளது. உக்ரைனின் டோன்பாஸ் பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றின் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.