Tag: உக்ரைன்

உக்ரைனிலிருந்து தானியங்களுடன் புறப்பட்ட கப்பல் துருக்கியை வந்தடைவு!

ரஷ்யா - உக்ரைன் ஒப்பந்தத்தின் கீழ், உக்ரைன் துறைமுகத்திலிருந்து தானியங்களுடன் புறப்பட்ட கப்பல்களில் முதல் கப்பல் துருக்கியை வந்தடைந்தது. உக்ரைனின் சோர்னோமோர்ஸ்க் துறைமுகத்திலிருந்து கடந்த 5ஆம் திகதி ...

Read moreDetails

சிறைச்சாலை மரணங்கள் குறித்து ஐ.நா.- செஞ்சிலுவைச் சங்கம் விசாரிக்க வேண்டும்: உக்ரைன் கோரிக்கை!

பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள டொனெட்ஸ்க் சிறைச்சாலையில் 50க்கும் மேற்பட்ட உக்ரைனிய போர்க் கைதிகள் இறந்ததை விசாரிக்க, ஐக்கிய நாடுகள் மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் அனுமதிக்கப்பட வேண்டும் என்று ...

Read moreDetails

ஐரோப்பாவிற்கு எதிராக எரிவாயுப் போரை நடத்தி வருவதாக ரஷ்யா மீது உக்ரைன் குற்றச்சாட்டு!

மக்கள் மீது பயங்கரவாதத்தை ஏற்படுத்துவதற்காக எரிவாயு விநியோகத்தை ரஷ்யா குறைப்பதாக உக்ரைனின் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி கூறியுள்ளார். ஒவ்வொரு மாதமும் மோசமடைந்து வரும் ஐரோப்பாவின் எரிவாயு தேவை, ...

Read moreDetails

வான் பாதுகாப்பு அமைப்புகளை அனுப்புமாறு உக்ரைன் ஜனாதிபதியின் மனைவி கோரிக்கை!

ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வான் பாதுகாப்பு அமைப்புகளை அனுப்புமாறு உக்ரைன் ஜனாதிபதியின் மனைவி ஒலனா ஸெலன்ஸ்கா கோரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க நாடாளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) ...

Read moreDetails

உக்ரைனுடனான தூதரக உறவை முறித்துக்கொள்வதாக சிரியா அறிவிப்பு!

உக்ரைனுடனான தூதரக உறவை முறித்துக்கொள்வதாக ரஷ்யாவின் நெருங்கிய நட்பு நாடான சிரியா, அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. "உக்ரைனுடனான இராஜதந்திர உறவுகளை பரஸ்பர கொள்கைக்கு இணங்க சிரிய அரபு குடியரசு ...

Read moreDetails

மிகவும் மோசமடையும் பாகிஸ்தானின் பொருளாதாரம்!

நீடித்துவரும் உக்ரைன் - ரஷ்யா மோதல்கள் வளர்முக நாடுகளின், குறிப்பாக பாகிஸ்தான் போன்ற நாடுகளின் அடிப்படைகளையே பாதித்துள்ளது. ஜே.பி.மோர்கன் சேஷ் அன்டகோவின் ஆய்வாளர்கள், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ...

Read moreDetails

70 சதவீதம் இராணுவம் அல்லாத இலக்குகள் மீதுதான் ரஷ்யா தாக்குதல் நடத்துவதாக உக்ரைன் குற்றச்சாட்டு!

ரஷ்யா இராணுவம் நடத்தி வரும் தாக்குதல்களில் 70 சதவீதம் இராணுவம் அல்லாத இலக்குகள் மீதுதான் என உக்ரைன் குற்றஞ்சாட்டியுள்ளது. ஆகையால், ரஷ்யாவை பயங்கரவாத நாடாக அங்கீகரிக்க வேண்டும் ...

Read moreDetails

உக்ரைனில் தொலைதூர நகரத்தில் ரஷ்ய படைகள் தாக்குதல்: 23பேர் உயிரிழப்பு- 100க்கும் மேற்பட்டோர் காயம்!

உக்ரைனின் மேற்கில் உள்ள மாகாண தலைநகரான வின்னிட்சியாவின் மையத்தில் ரஷ்ய படையினர் நடத்திய தாக்குதலில், குறைந்தது 23 பொதுமக்கள் (குழந்தைகள் உட்பட) உயிரிழந்ததோடு, 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் ...

Read moreDetails

ரஷ்யாவுக்கு ஈரான் ஆயுத உதவி: அமெரிக்கா குற்றச்சாட்டு!

உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவுக்கு ஈரான் ஆயுத உதவி அளித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. உக்ரைன் மீதான படையெடுப்பில் பயன்படுத்துவதற்கு ஆயுதம் தாங்கும் திறன் கொண்ட ...

Read moreDetails

உக்ரைன் மீதான முழு இராணுவ நடவடிக்கை இன்னும் தொடங்கவில்லை: புடின் எச்சரிக்கை!

உக்ரைன் மீதான முழு இராணுவ நடவடிக்கை இன்னும் தொடங்கவில்லை என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் எச்சரித்துள்ளார். ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். ...

Read moreDetails
Page 8 of 22 1 7 8 9 22
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist