தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை – ஜனாதிபதி
நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லை என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று (23) உறுதியளித்துள்ளார். கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு இன்று (23) விஜயம் செய்திருந்த ...
Read moreDetailsநாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லை என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று (23) உறுதியளித்துள்ளார். கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு இன்று (23) விஜயம் செய்திருந்த ...
Read moreDetailsஎல்ல உட்பட மலையக ரயில் சேவை மார்க்கமூடான இ- டிக்கெட் மோசடி தொடர்பில் 32 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கண்டி ரயில் நிலையத்திற்கு அருகில் ...
Read moreDetailsகண்டி பிரதேச குற்றத்தடுப்புப் பிரிவினர், எல்ல உட்பட மலையக ரயில் மார்க்கங்களுக்காக விற்கப்படும் ‘இ-டிக்கெட்’ தொடர்பான பெரும் மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 37 வயதுடைய சந்தேக நபர் ...
Read moreDetailsகண்டி, பன்வில பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பன்வில பகுதியில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி ஆற்றில் பாய்ந்ததில் இந்த ...
Read moreDetailsகண்டி, பல்லேகலயில் நடைபெற்று வரும் லங்கா டி10 சூப்பர் லீக் போட்டியில் ஆட்ட நிர்ணய சதி தொடர்பில் கைதான காலி மார்வெல்ஸ் அணியின் உரிமையாளர் டிசம்பர் 16 ...
Read moreDetailsநடைபெற்றுமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கண்டி மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன. அந்தவகையில் கண்டி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட லால் காந்த ...
Read moreDetailsசுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து வியாபாரம் செய்து கொண்டிருந்த வெளிநாட்டவர்கள் இருவர் கண்டி பொலிஸாரால் நேற்று (11) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்டி சுற்றுலா பொலிஸ் பிரிவு ...
Read moreDetailsகண்டி, பல்லேகல பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் சந்தேகத்திற்கிடமான லேண்ட் ரோவர் டிஃபென்டர் ஒன்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சோதனையில், வாகனம் பதிவு செய்யப்படாதது, அதன் சேஸ் மற்றும் ...
Read moreDetailsகல்வித் துறையில் பணியாற்றுவோரின் சம்பளப் பிரச்சினை, பதவி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டால், உலகின் சிறந்த கல்வி முறைமையைக் கொண்டுவந்தால் கூட பலனைப் பெற்றுக் கொள்ள முடியாது ...
Read moreDetailsவிசா நிபந்தனைகளை மீறி இலங்கையில் தங்கியிருந்த இரு வெளிநாட்டு பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்கள் 22 வயதான இத்தாலியர் மற்றும் 32 வயதான பிரித்தானிய ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.