கண்டியில் இஸ்ரேலியர்கள் தங்கியுள்ள சுற்றுலா விடுதிகளுக்கு சிறப்புப் பாதுகாப்பு அமுல் படுத்தப்பட்டுள்ளது.
மேலும், கண்டியில் உள்ள சுற்றுலா விடுதிகளில் தங்கியிருக்கும் சுற்றுலாப் பயணிகள் குறித்த தினசரி அறிக்கைகளை பொலிஸார் புதுப்பிக்கத் தொடங்கியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அனுருத்த பண்டாரநாயக்க அவர்களின் மேற்பார்வையின் கீழ் இந்த பாதுகாப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.