கொரோனா தொற்றில் இருந்து மேலும் 2 ஆயிரத்து 325 பேர் குணமடைவு!
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 2 ஆயிரத்து 325 பேர் பூரண குணமடைந்து இன்று (திங்கட்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. ...
Read moreDetails















