Tag: கொரோனா தொற்று

பண்டிகை காலங்களில் கொரோனா அதிகரித்திருந்தால் நான்கு முதல் ஆறு வாரங்களில் வெளிப்படும் – சுதத் சமரவீர

பண்டிகை காலங்களில் பொதுமக்களின் நடமாட்டம் காரணமாக கொரோனா தொற்று அதிகரித்திருந்தால் அது நான்கு முதல் ஆறு வாரங்களில் வெளிப்படும் என தொற்றுநோயியல் பிரிவின் பிரதானி வைத்தியர் சுதத் ...

Read moreDetails

திருநெல்வேலி சந்தையுடன் தொடர்புடைய 11 பேர் உட்பட வடக்கில் 14 பேருக்குக் கொரோனா!

வடக்கில் மேலும் 14 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலை மற்றும் ...

Read moreDetails

நாட்டில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றினால் மரணம்- 287 பேருக்கு தொற்று கண்டறிவு!

நாட்டில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 618ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, மேலும் 287 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், மொத்த ...

Read moreDetails

தமிழகத்தில் இரவுநேர ஊரடங்கை அறிவித்தது தமிழக அரசு!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாகப் பரவிவரும் நிலையில் இரவுநேர ஊரடங்கை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் 20ஆம் திகதியில் இருந்து இரவு 10 மணிமுதல் ...

Read moreDetails

சர்வதேச எல்லைகளை மீண்டும் திறக்க முடிவு செய்யவில்லை – அவுஸ்ரேலிய பிரதமர்

கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்ட சர்வதேச எல்லைகளை மீண்டும் திறக்க அரசாங்கம் முடிவு செய்யவில்லை என அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளர். தொற்று பரவல் அதிகமானதை ...

Read moreDetails

கொரோனா தொற்று: உலகளவில் பதிவாகிய இறப்பு எண்ணிக்கை மூன்று மில்லியனைத் தாண்டியது

கொரோனா தொற்றினால் உலகளவில் பதிவாகிய இறப்பு எண்ணிக்கை மூன்று மில்லியனைத் தாண்டிவிட்டதாக ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. புதிய நோயாளிகள் மற்றும் இறப்பு விகிதத்தில் தொடர்ந்து அதிகரித்து ...

Read moreDetails

பிரான்ஸில், ஜேர்மனி மற்றும் இத்தாலியில் கொரோனா தொற்று நிலவரம்

ஐரோப்பாவில் கொரோனா தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் முதலாவதாக இருக்கும் பிரான்ஸில் நேற்று மட்டும் 35 ஆயிரத்து 861 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அதன்படி மொத்த நோயாளிகளின் ...

Read moreDetails

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கொரோனா தொற்று!

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து ருவிற்றரில் பதிவிட்டுள்ள அவர், அண்மைய நாட்களில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமையில் ...

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைமை!

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமெடுத்துள்ள நிலையில், நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் ஒரு இலட்சத்து 99 ஆயிரத்து 569 பேர் புதிய தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து ...

Read moreDetails

நேற்று அதிகளவிலான நோயாளிகள் கொழும்பு மாவட்டத்தில் பதிவு!!

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 263 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் அதில் அதிகளவிலானவர்கள் கொழும்பில் பதிவாகியுள்ளன. அதன்படி கொழும்பில் 67 பேருக்கும் தாயகம் ...

Read moreDetails
Page 24 of 30 1 23 24 25 30
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist