Tag: கொரோனா வைரஸ்

கொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 27,334பேர் பாதிப்பு- 9பேர் உயிரிழப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 27ஆயிரத்து 334பேர் பாதிக்கப்பட்டதோடு 9பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ...

Read moreDetails

ஹங்கேரியில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30ஆயிரத்தை நெருங்குகின்றது!

ஹங்கேரியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 30ஆயிரத்தை நெருங்குகின்றது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஹங்கேரியில் கொவிட்-19 தொற்றினால் மொத்தமாக 29ஆயிரத்து 996பேர் ...

Read moreDetails

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் 40இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

உலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 40இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், இதுவரை வைரஸ் தொற்றினால் மொத்தமாக 18கோடியே 49இலட்சத்து 31ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ...

Read moreDetails

கொரோனாவால் மேலும் 32 பேர் உயிரிழப்பு – புதிதாக 869 பேருக்கு தொற்று!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 32 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. 18 பெண்களும் 14 ஆண்களுமே இவ்வாறு ...

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த சில காலமாக குறைவடைந்து செல்கின்ற நிலையில், நேற்று (திங்கட்கிழமை) ஒரேநாளில் 34 ஆயிரத்து 67 தொற்றாளர்கள் புதிதாக இனங்காணப்பட்டுள்ளனர். ...

Read moreDetails

கேம்பிரிட்ஜ் சீமாட்டி கேட் மிடில்டன் சுயமாக தனிமைப்படுத்தல்!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு நேர்மறையானதை பரிசோதித்த ஒருவருடன் தொடர்பு கொண்ட பிறகு, கேம்பிரிட்ஜ் சீமாட்டி கேட் மிடில்டன் சுயமாக தனிமைப்படுத்தப்படுகிறார். வெள்ளிக்கிழமை பிற்பகல், நேர்மறையை சோதித்த ...

Read moreDetails

தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றிருந்தாலும் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுவது அவசியம்

கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பொதுமக்கள் பெற்றிருந்தாலும் சுகாதார வழிகாட்டல்களை உரியவாறு பின்பற்றவேண்டியது அவசியம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

கொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 308பேர் பாதிப்பு- 12பேர் உயிரிழப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 308பேர் பாதிக்கப்பட்டதோடு 12பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 24ஆவது ...

Read moreDetails

பிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் மொத்தமாக 49இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 49இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரித்தானியாவில் 49இலட்சத்து மூவாயிரத்து 434பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொவிட்-19 ...

Read moreDetails

கஸகஸ்தானில் கொவிட்-19 தொற்றிலிருந்து நான்கு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைவு!

கஸகஸ்தானில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றிலிருந்து நான்கு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கஸகஸ்தானில் நான்கு இலட்சத்து 873பேர் குணமடைந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 ...

Read moreDetails
Page 100 of 181 1 99 100 101 181
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist