எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!
2026-02-05
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்
2026-01-29
பொது அவசரகால சட்டம் மேலும் நீடிப்பு!
2026-02-06
கொரோனா தொற்றால் இறந்த ஒருவரது உடல் மூலம் மற்றவர்களுக்கு வைரஸ் தொற்று பரவ வாய்ப்பில்லை என எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள எய்ம்ஸ் ...
Read moreDetailsஜப்பானில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசிகளை செலுத்தும் பணிகளில் இராணுவத்தினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டம் டோக்கியோவிலும் ஒசாகா போன்ற மாகாணங்களிலும் தொடங்கப்பட்டுள்ளது. ...
Read moreDetailsமட்டக்களப்பில் புதிதாக 48 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் இரு மரணங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மட்டக்களப்பில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் ...
Read moreDetailsபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் இரண்டாயிரத்து 439பேர் பாதிக்கப்பட்டதோடு 3பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ...
Read moreDetailsகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் இரண்டாயிரத்து 384பேர் பாதிக்கப்பட்டதோடு 34பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ...
Read moreDetailsஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 88ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஜேர்மனியில் கொவிட்-19 தொற்றினால் 88ஆயிரத்து 39பேர் உயிரிழந்துள்ளனர். ...
Read moreDetailsபிரேஸிலில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக நான்கு இலட்சத்து 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரேலிஸில் நான்கு இலட்சத்து 50ஆயிரத்து ...
Read moreDetailsநுவரெலியா மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 167 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி அக்கரபத்தனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ...
Read moreDetailsகொரோனா வைரஸ் தொற்றாளர்களாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றவர்கள் வசதி குறைந்தவர்களோ அல்லது சாப்பிட வழியில்லாதவர்களோ அல்ல. ஆகவே போசாக்கு மிக்க உணவுகளை அவர்களுக்கு வழங்க வேண்டியது அவசியமாகும் என ...
Read moreDetailsகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மூவாயிரத்து 415பேர் பாதிக்கப்பட்டதோடு 28பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.