ஸ்லோவேனியாவிலிருந்து கொவிட்-19 தொற்றினால் இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்!
ஸ்லோவேனியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பூரண குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஸ்லோவேனியாவில் இரண்டு இலட்சத்து 422பேர் குணமடைந்துள்ளனர். ...
Read moreDetails



















