கொரோனா பரிசோதனை உபகரணங்கள் கோரி செல்வம் அடைக்கலநாதன் அவசர கடிதம்!
வன்னியிலுள்ள வைத்தியசாலைகளிற்கான கொரோனா பரிசோதனை உபகரணங்களை வழங்குமாறு இந்திய மற்றும் பிரித்தானிய தூதரகங்களிடம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். இந்திய மற்றும் பிரித்தானிய தூதரகங்களுக்கு ...
Read moreDetails



















