ஸ்பெயினில் கொவிட்-19 தொற்றினால் 82ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
ஸ்பெயினில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 82ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஸ்பெயினில் மொத்தமாக 82ஆயிரத்து ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். ...
Read moreDetails




















