ஜப்பானில் கொவிட்-19 தடுப்பூசிகளை செலுத்தும் பணிகளில் இராணுவம்!
ஜப்பானில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசிகளை செலுத்தும் பணிகளில் இராணுவத்தினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டம் டோக்கியோவிலும் ஒசாகா போன்ற மாகாணங்களிலும் தொடங்கப்பட்டுள்ளது. ...
Read moreDetails




















