22 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு பெரும்பான்மையான வாக்குகளால் நிறைவேற்றம்!
22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இதன்படி, 22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாக 179 வாக்குகளும் எதிராக 01 வாக்குகளும் ...
Read moreDetails

















