முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
லொக்டவுன் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!
2025-12-03
முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் மூன்று பேருக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை இரத்து செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட ...
Read moreDetailsஐக்கிய குடியரசு முன்னணியின் பொதுச் செயலாளர் பந்துல சந்திரசேகர கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் கூட்டணியில் போட்டியிடத் தீர்மானித்துள்ளார். இதேவேளை ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், முன்னாள் ...
Read moreDetailsஎதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர், ஐக்கிய மக்கள் சக்தி (SJB) கூட்டணியில் இருந்து விலகுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க அறிவித்துள்ளார். இது தொடர்பான ...
Read moreDetails”சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளை அரசாங்கம் வெளிப்படைத் தன்மையுடன் செய்ய வேண்டும்” என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் ...
Read moreDetailsகடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது கொழும்பு, ராஜகிரிய பகுதியில் கவனக்குறைவாக வாகனம் செலுத்தி விபத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு ...
Read moreDetailsதேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டம் மீண்டும் மக்கள் போராட்டத்துக்கு வழிவகுக்கும் என 43ஆவது படையணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் அமைந்துள்ள ...
Read moreDetailsபின்வாசல் வழியாக அரசின் ஆட்சியை முன்னெடுக்கும் ராஜபக்சவினருக்கு இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மறக்க முடியாத பாடத்தை மக்கள் புகட்டுவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ...
Read moreDetailsதற்போது சிறைச்சாலையில் உள்ள முன்னாள் போராளிகளை விடுதலை செய்ய வேண்டும் என 43ஆவது படையணியின் தலைவர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற சர்வகட்சி தலைவர்களுடனான ...
Read moreDetailsபொருளாதார ஸ்திரப்படுத்தல் தொடர்பான குறுகிய மற்றும் நடுத்தர கால வேலைத்திட்டங்களை அடையாளம் காணும் தேசிய பேரவையின் உப குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க ...
Read moreDetailsசர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) செய்து கொள்ளப்பட்ட ஊழியர்கள் மட்ட ஒப்பந்தத்தை தவறாக சித்தரிக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருவதாக முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.