இலங்கையின் உணவு நெருக்கடியை சமாளிக்க ஜப்பான் நிதியுதவி
இலங்கையின் உணவு நெருக்கடியை சமாளிக்க ஜப்பான் அரசாங்கம் நிதியுதவி வழங்க முன்வந்துள்ளது. இதற்காக ஜப்பான் 1.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி அறிவித்துள்ளதாக ஜப்பான் தூதரகம் தெரிவித்துள்ளது. ...
Read moreDetails




















