முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
இலங்கைக்கு தற்போதைய சூழலில் உதவ முடியாது என ஜப்பான் அறிவித்துள்ளது. கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நேற்று (வியாழக்கிழமை) சந்தித்தபோதே ...
Read moreDetailsஇந்தோ பசிபிக் பொருளாதார கட்டமைப்பை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தொடங்கி வைத்துள்ளார். பதவியேற்ற பிறகு முதன்முறையாக ஜப்பான் சென்றுள்ள ஜோ பைடன், நேற்று (திங்கட்கிழமை) உத்தியோகபூர்வமாக ...
Read moreDetailsதென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கான தனது ஐந்து நாட்கள் சுற்றுப் பயணத்தை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நேற்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பித்தார். அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றதற்கு ...
Read moreDetailsஇலங்கையின் உணவு நெருக்கடியை சமாளிக்க ஜப்பான் அரசாங்கம் நிதியுதவி வழங்க முன்வந்துள்ளது. இதற்காக ஜப்பான் 1.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி அறிவித்துள்ளதாக ஜப்பான் தூதரகம் தெரிவித்துள்ளது. ...
Read moreDetailsகடந்த 2011ஆம் ஆண்டு சுனாமியில் உருக்குலைந்த புகுஷிமா அணு உலை கழிவு நீரை பசிபிக் பெருங்கடலில் திறந்து விட ஜப்பானின் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது. ...
Read moreDetailsஇந்திய நிதி உதவியின் கீழ் மருந்து பொருட்களை கொள்வனவு செய்வதற்குரிய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டின் சில அரச வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து மற்றும் ...
Read moreDetailsபிரஸ்செல்ஸில் நடைபெறவுள்ள நேட்டோ கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் உச்சி மாநாட்டில் பங்கேற்குமாறு உக்ரைனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 6ஆம், 7ஆம் திகதிகளில் நேட்டோ பொதுச்செயலாளர் Jens ...
Read moreDetailsபுதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை கண்டிக்கும் வகையில், வடகொரியா மீது அமெரிக்கா கூடுதல் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. வட கொரியாவின் ஏவுகணைத் திட்டத்துக்குத் ...
Read moreDetailsவடகொரியா தடை செய்யப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை கடந்த 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக சோதித்துள்ளதாக, தென் கொரியா மற்றும் ஜப்பான் தெரிவித்துள்ளன. ...
Read moreDetailsஇந்தியா, அமெரிக்கா, ஜப்பான், அவுஸ்ரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்கும் குவாட் மாநாடு இன்று ஆரம்பமாகவுள்ளது. கொரோனா தடுப்பூசி விநியோகம், பயங்கரவாதம், பருவநிலை மாற்றம் குறித்து இதன்போது விவாதிக்கப்படவுள்ளதாக ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.