பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் பிரித்தானியாவும் ஜப்பானும்!
நூறு வருடங்களின் பின்னர் பிரித்தானியாவும் ஜப்பானும் இன்று(வியாழக்கிழமை) பாதுகாப்பு தொடர்பான விசேட ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திடவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதில் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் ...
Read moreDetails




















