இலங்கை அகதிகள் விடயத்தில் தமிழக முதலமைச்சர் மேற்கொண்ட நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்தார் அமைச்சர் டக்ளஸ்
தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகளின் வாழ்வாதார மலர்ச்சிக்காக தமிழக முதல்வரினால் நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளமைக்கு இலங்கைத் தமிழ் மக்கள் சார்பில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நன்றி தெரிவித்துள்ளார். ...
Read moreDetails




















