மேற்கத்திய பொருளாதாரத் தடைகளிலிருந்து தப்பிச் செல்லும் பணக்கார ரஷ்யர்களுக்கு புகலிடம் வழங்கும் டுபாய்!
உக்ரைனில் நடந்த போரில் மேற்கத்திய பொருளாதாரத் தடைகளின் தாக்கத்திலிருந்து தப்பிச் செல்லும் பணக்கார ரஷ்யர்களுக்கு டுபாய் புகலிடமாக உருவெடுத்துள்ளது. ரஷ்ய கோடீஸ்வரர்கள் மற்றும் தொழில்முனைவோர் முன்னோடியில்லாத எண்ணிக்கையில் ...
Read more