Tag: தாய்வான்

தாய்வான் மீண்டும் சீனத் தாயகத்துடன் இணைவதைத் தவிர வேறு எந்த வழியும் இல்லை: சீனா

சீனத் தாயகத்துடன் மீண்டும் இணைவதைத் தவிர தாய்வான் பிராந்தியத்துக்கு வேறு எந்த வழியும் இல்லை என சீனா தெரிவித்துள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் ...

Read more

தாய்வானுக்கு பதிலாக சீனாவுடன் தூதரக உறவை ஏற்படுத்திக் கொண்டது நிகராகுவா!

மத்திய அமெரிக்க நாடான நிகராகுவா, தாய்வானுக்கு பதிலாக சீனாவுடன் தூதரக உறவை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. சீன மக்கள் குடியரசு மற்றும் நிகரகுவா குடியரசிற்கு இடையேயான இராஜதந்திர உறவுகளை ...

Read more

லிதுவேனியாவுக்கான தூதரக அந்தஸ்தை குறைத்தது சீனா!

லிதுவேனியாவில் தாய்வான் பிரதிநித்துவ அலுவலகம் அமைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அந்த நாட்டுக்கான தூதரக அந்தஸ்தை சீனா குறைத்துள்ளது. இதன்படி, லிதுவேனியாவுக்கான தூதரக அந்தஸ்தை இடைக்கால தூதரகம் ...

Read more

தாய்வான் விவகாரத்தில் லிதுவேனியா என்ன விதைக்கிறதோ அதனையே அறுவடை செய்யும்: சீனா எச்சரிக்கை!

தாய்வான் விவகாரத்தில் லிதுவேனியா என்ன விதைக்கிறதோ அதனையே அறுவடை செய்யும் என சீனா எச்சரித்துள்ளது. தாய்வானுக்கான பிரதிநிதித்துவ அலுவலகத்தை தங்களது நாட்டின் தலைநகரில் திறக்க அனுமதித்ததன் பின்னணியில் ...

Read more

பீஜிங்கின் ஆக்கிரமிப்பால் தாய்வானுடன் உறவுகளைப் பேணுவதற்கு தள்ளப்படும் ஐரோப்பா!

பீஜிங்கின் ஆக்கிரமிப்பு காரணமாக ஐரோப்பா தாய்வானை நெருங்கச் செய்துள்ளது என்று ஐரோப்பிய நாடாளுமன்றக் குழுவிலுள்ள அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் வெளிநாட்டு தலையீடு தொடர்பான சிறப்புக் ...

Read more

அமெரிக்காவுக்கு எதிர்ப்பு: தாய்வான் அருகே சீன இராணுவப் படைகள் போர் பயிற்சி!

அமெரிக்க காங்கிரஸின் பிரதிநிதிகள் குழுவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தாய்வான் அருகே சீன இராணுவப் படைகள் போர் பயிற்சிகளை நடத்தி வருகின்றன. தாய்வான் ஜலசந்தி பகுதியில் ...

Read more

சீனாவின் இராணுவ நடவடிக்கையிலிருந்து தாய்வானைப் பாதுகாக்கும் முழு வலிமை எங்களிடம் உள்ளது: அமெரிக்கா!

சீனாவின் இராணுவ நடவடிக்கையிலிருந்து தாய்வானைப் பாதுகாப்பதற்கான முழு வலிமை தங்களுக்கு இருப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது. தாய்வான் மீது சீனா தாக்குதல் நடத்தினால் அந்தத் தீவுக்கு அமெரிக்கா பாதுகாப்பு ...

Read more

தாய்வான் விவகாரத்தில் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளப் போவதில்லை – சீனா

தாய்வான் விவகாரத்தில் தாங்கள் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளப்போவதில்லை என்று சீனா திட்டவட்டமாககத் தெரிவித்துள்ளது. சீனாவிடமிருந்து தாய்வானை அமெரிக்கா பாதுகாக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியுள்ளமைக்கு ...

Read more

தாய்வானை அமெரிக்கா பாதுகாக்கும்: அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சீனாவுக்கு எச்சரிக்கை!

சீனாவில் இருந்து தாய்வான் வளர்ந்து வரும் இராணுவ மற்றும் அரசியல் அழுத்தத்தை எதிர்கொள்ளும் நிலையில், தாய்வானை பாதுகாக்க அமெரிக்கா உறுதி கொண்டுள்ளது என ஜனாதிபதி ஜோ பைடன் ...

Read more

தாய்வானில் தீ விபத்து: 46 பேர் உயிரிழப்பு- 41 பேர் காயம்

தாய்வானில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 46 பேர் உயிரிழந்துள்ளதுடன் 41 பேர் காயமடைந்துள்ளனர். தாய்வானின் காசியுங் நகரிலுள்ள வணிக வளாகத்துடன் கூடிய 13 அடுக்குமாடிகளை ...

Read more
Page 3 of 4 1 2 3 4
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist