இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
நுகேகொடை சந்தி பகுதியில் துப்பாக்கிச் சூடு!
2025-12-22
தென் கொரியா எல்லைக்கு அருகில் அன்னிய பொருட்களை குடிமக்கள் தொடுவதன் மூலம் கொரோனா வைரஸ் தொற்று, வடகொரியாவுக்குள் பரவியதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், தென்பகுதியில் இருந்து ...
Read moreDetailsதென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கான தனது ஐந்து நாட்கள் சுற்றுப் பயணத்தை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நேற்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பித்தார். அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றதற்கு ...
Read moreDetailsவடகொரியா தனது ஏவுகணை சோதனைகளை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வேண்டுமென அமெரிக்காவும், தென் கொரியாவும் வலியுறுத்தியுள்ளன. வடகொரியாவுக்கான அமெரிக்காவின் சிறப்புப் பிரதிநிதி சங் கிம், கொரிய தீபகற்பத்துக்கான ...
Read moreDetailsதிட எரிபொருளில் இயங்கும் ரொக்கட்டில் உளவு செயற்கைக்கோளை ஏவி தென் கொரியா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. இதன் மூலம் விண்வெளி கண்காணிப்பில் தென் கொரியா முக்கிய மைல் ...
Read moreDetailsகொரியாவைப் போல உக்ரைனை இரண்டாகப் பிரிக்க ரஷ்யா முயல்வதாக உக்ரைன் நாட்டு ராணுவ உளவுத்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள உக்ரைன் ராணுவ உளவுத் துறையின் தலைவர் ...
Read moreDetailsபுதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை கண்டிக்கும் வகையில், வடகொரியா மீது அமெரிக்கா கூடுதல் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. வட கொரியாவின் ஏவுகணைத் திட்டத்துக்குத் ...
Read moreDetailsவடகொரியா தடை செய்யப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை கடந்த 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக சோதித்துள்ளதாக, தென் கொரியா மற்றும் ஜப்பான் தெரிவித்துள்ளன. ...
Read moreDetailsதென் கொரியாவில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், பழமைவாத முன்னாள் உயர்மட்ட வழக்கறிஞரான யூன் சுக் யோல், வெற்றிபெற்று ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 98 சதவீத வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், ...
Read moreDetailsஎதிர்வரும் பெப்ரவரி 21ஆம் திகதி முதல் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகளை வரவேற்கவுள்ளதாக அவுஸ்ரேலியா அறிவித்துள்ளது. கொவிட் தொற்றுப் பரவலை மெதுவாக்க அதன் சர்வதேச எல்லைகளை முதன்முதலில் ...
Read moreDetailsவட கொரியா தனது கிழக்குக் கடலில் ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை சோதனை செய்துள்ளதாக, தென் கொரியா மற்றும் ஜப்பான் இராணுவங்கள் தெரிவித்துள்ளன. இன்று (செவ்வாய்கிழமை) தென் கொரியாவிற்கும் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.