பசிலுக்கு பதிலாக நாடாளுமன்ற உறுப்பினராக இன்று தம்மிக்க பெரேரா சத்தியப்பிரமாணம்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா இன்று (புதன்கிழமை) காலை நாடாளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளார். அவர் நாடாளுமன்ற உறுப்பினராக ...
Read more