பல்துறை தொழில்நுட்ப, பொருளாதார ஒத்துழைப்பிற்கான வங்காள விரிகுடா நாடுகளின் மாநாடு இன்று!
பல்துறை தொழில்நுட்ப, பொருளாதார ஒத்துழைப்பிற்கான வங்காள விரிகுடா நாடுகளின் மாநாடு கொழும்பில் இன்று(புதன்கிழமை) நடைபெறவுள்ளது. இன்றைய மாநாட்டிற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமை தாங்கவுள்ளார். இதேவேளை, இந்த ...
Read more