Tag: பிரித்தானியா

ஆங்கில கால்வாய் ஊடாக நுழைபவர்களை திரும்பப் பெற ஒப்புக் கொள்ளுமாறு பிரான்சுக்கு பிரித்தானியா அழைப்பு!

பிரித்தானியாவிற்குள் ஆங்கில கால்வாய் ஊடாக நுழைபவர்களை திரும்பப் பெற ஒப்புக் கொள்ளுமாறு பிரான்சுக்கு பிரித்தானியா அழைப்பு விடுத்துள்ளது. பிரித்தானியாவை அடைய முயன்ற புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு, ...

Read moreDetails

புதிய கொவிட் மாறுபாடு அச்சம்: ஆறு ஆபிரிக்க நாடுகளுக்கான பயணக்கட்டுப்பாடுகளை அறிவித்தது பிரித்தானியா!

தென்னாபிரிக்காவில் புதிதாக அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் மாறுபாடு, சில ஆபிரிக்க நாடுகளில் இருந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் விமானங்களை தடை செய்ய தூண்டியுள்ளது. இதன்படி, பல தென்னாபிரிக்க ...

Read moreDetails

பிரித்தானியாவை அடைய முயன்ற புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு விபத்து: 27பேர் உயிரிழப்பு!

பிரித்தானியாவை அடைய முயன்ற புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு, ஆங்கிலக் கால்வாயில் கவிழ்ந்ததில் குறைந்தது 27பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரு நாடுகளையும் பிரிக்கும் குறுகிய கடற்பரப்பில், ...

Read moreDetails

வடக்கு மற்றும் கிழக்கில் நினைவேந்தல் நிகழ்வுகள் மீதான கட்டுப்பாடுகள் – பிரித்தானியா கவலை!

2021ஆம் ஆண்டின் முதல் பாதியில் இலங்கையில் மனித உரிமைகள் நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருவதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ள பிரித்தானிய வெளிவிவகார மற்றும் ...

Read moreDetails

அடுத்த மூன்று மாதங்களில் அதிக மழை பெய்யும்: வானிலை அலுவலகம்

அடுத்த மூன்று மாதங்களில் அதிக மழை பெய்யும் என வானிலை அலுவலகம் கணித்துள்ளது. அத்துடன் அடுத்த ஆண்டு ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் அதிக ஈரப்பதம் இருக்கும் ...

Read moreDetails

பாலஸ்தீனத்தின் ஹமாஸ் இராணுவ பிரிவுக்கு முழுமையாகத் தடை: பிரித்தானியா!

பாலஸ்தீனத்தில் இயங்கி வரும் ஹமாஸ் அமைப்பின் இராணுவப் பிரிவுக்கு முழுமையாகத் தடை விதிக்க முடிவு செய்துள்ளதாக, உட்துறை அமைச்சர் பிரீத்தி படேல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ...

Read moreDetails

விபத்துக்குள்ளான எஃப்-35 ரக போர் விமானத்தின் பாகங்களை மீட்கும் பணியில் கடற்படை வீரர்கள் தீவிரம்!

விபத்துக்குள்ளான பிரித்தானியாவின் றோயல் விமானப்படையின் போர் விமானத்தின் பாகங்களை மீட்கும் பணியில், கடற்படை வீரர்கள் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். மத்தியதரைக் கடல் பகுதியில் ஹெச்எம்எஸ் குயீன் எலிசபெத் விமானம் ...

Read moreDetails

பிரித்தானியாவில் கொவிட் தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 38,263பேர் பாதிப்பு- 201பேர் உயிரிழப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 38ஆயிரத்து 263பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 201பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை ...

Read moreDetails

40 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பெரியவர்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி!

40 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பெரியவர்களுக்கும் அவர்களின் இரண்டாவது டோஸுக்கு ஆறு மாதங்களுக்குப் பிறகு மூன்றாவது அளவு (பூஸ்டர் அளவு) வழங்கப்பட வேண்டும் என அரசாங்கத்திற்கு தடுப்பூசி ...

Read moreDetails

பிரித்தானியாவில் கொவிட் தொற்றினால் மொத்தமாக 96இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், மொத்தமாக 96இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரித்தானியாவில் மொத்தமாக 96இலட்சத்து 369பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொவிட் ...

Read moreDetails
Page 28 of 60 1 27 28 29 60
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist