ஏழு ஆண்டுகளில் முதல்முறையாக ஈரான்- சவுதி வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு!
ஈரானும் சவுதி அரேபியாவும் இராஜதந்திர உறவுகளை மீட்டெடுக்க ஒப்புக்கொண்டதன் பின்னர், இருநாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் ஏழு ஆண்டுகளில் முதல்முறையாக பெய்ஜிங்கில் சந்தித்துக்கொண்டனர். உயர்மட்ட தூதர்களின் முதல் முறையான ...
Read more