பொலிஸார் 11 பேருக்கு கொரோனா: அம்பாறை- திருக்கோவில் பொலிஸ் நிலையத்துக்கு பூட்டு
அம்பாறை- திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து பொலிஸ் நிலையமும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) திருக்கோவில் பொலிஸ் ...
Read moreDetails




















