முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
மட்டக்களப்பு - வெல்லாவளி மண்டூர் பிரதேசத்தில் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். வயல் காணியொன்றிலுள்ள கிணற்றிலிருந்து குறித்த நபரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மண்டூர் பகுதியைச் சேர்ந்த ...
Read moreDetailsமட்டக்களப்பு, கல்லடி பாலத்திற்கு அருகில் உள்ள தோனா பகுதியினை சிலர் சட்டவிரோதமாக அபகரிக்க முயற்சித்த நிலையில் மக்களின் எதிர்ப்பினால் குறித்த நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது. மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு ...
Read moreDetails”மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இந்திய அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்டுவரும் சத்திர சிகிச்சை பிரிவு விரைவில் திறக்கப்படும்” என மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்திய பணிப்பாளர் திருமதி க.கலாரஞ்சனி தெரிவித்துள்ளார். ...
Read moreDetailsவாகரையில் நில அபகரிப்பை எதிர்த்து இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தலைமையில் நேற்று மாபெரும் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. ”நில அபகரிப்பை தடுப்போம், நிலத்தை காப்போம்” என்ற தொனிப் பொருளில் ...
Read moreDetailsஉலகின் முதல் தமிழ் பேராசிரியர் என்ற பெருமையினைக்கொண்ட முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 132வது ஜனன தினம் மட்டக்களப்பு கல்லடியில் உள்ள விபுலானந்தரின் சமாதியில் இன்று(03) அனுஸ்டிக்கப்பட்டது. ...
Read moreDetailsஇலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நடாத்தப்பட்டு இடைநிறுத்தப்பட்டுள்ள கப்பல் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள சந்தோஷ் ...
Read moreDetailsமட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இல்மனைட் அகழ்வுக்கு எதிராக பொதுமக்களால் இன்று மட்டக்களப்பு காந்தி பூங்காவில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. குறித்த போராட்டம் நிறைவடைந்ததும் போராட்டத்தில் ...
Read moreDetailsமட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியபோரதீவுப் பகுதியைச் சேர்ந்த மாணவன் காணாமற் போயிருந்த நிலையில் நேற்று சடலமாகக் கண்டெடுக்கப்பட்டிருந்ததாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் பெரியபோரதீவிலிருந்து ...
Read moreDetailsமட்டக்களப்பு வரலாற்றில் முதன்முறையாக T 20 கிரிக்கெட் தொடருக்கு ஏலம் மூலம் வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு மாவட்ட கிரிக்கட் அபிவிருத்தி சபையினால் எதிர்வரும் சனிக்கிழமை குறித்தT20 ...
Read moreDetailsஈஸ்டர் தாக்குதல் தொடர்பான உண்மைகளை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வுகளில் வெளிப்படுத்தவேண்டும் என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மட்டக்களப்பில் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.