வெனிசுவேலாவில் கொவிட் தொற்றினால் மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
வெனிசுவேலாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால் மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, வெனிசுவேலாவில் மொத்தமாக மூன்று இலட்சத்து 919பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ...
Read moreDetails




















