உகண்டாவில் கொவிட்-19 தொற்றினால் 90ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
உகண்டாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், மொத்தமாக 90ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, உகண்டாவில் மொத்தமாக வைரஸ் தொற்றினால் 90ஆயிரத்து 391பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ...
Read moreDetails




















