• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
தூரத்து உறவினர்கள் உயிரிழந்தால் தொழிலாளர்களுக்கு ஒரு வார விடுமுறை – புதிய சடடமூலம் பரிசீலனையில்

பிரித்தானிய பிரதமர் பதவி விலகுவதற்கு அழுத்தம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/06/21
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

மேக்கர்ஃபீல்ட் (Makerfield) இடைத்தேர்தலில் ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham) பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, பிரித்தானிய பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் (Sir Keir Starmer) மீது பதவி விலகும் அழுத்தம் மேலும் அதிகரித்துள்ளது.

தொழிலாளர் கட்சிக்குள், குறிப்பாக அவரது சொந்த அமைச்சரவையிலேயே, ஸ்டார்மர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறப்படுகின்றது.

போக்குவரத்துச் செயலாளர் ஹைடி அலெக்சாண்டர் (Heidi Alexander), வெள்ளிக்கிழமை பிரதமருடன் நடத்திய சந்திப்பில், பதவியிலிருந்து விலகுவதற்கான கால அட்டவணையை வகுக்குமாறு பரிந்துரைத்ததாக கூறப்படுகிறது.

மே மாதத் தேர்தல்களில் தொழிலாளர் கட்சி சந்தித்த பின்னடைவைத் தொடர்ந்து, உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத் (Shabana Mahmood) மற்றும் எரிசக்திச் செயலாளர் எட் மிலிபான்ட் (Ed Miliband) உள்ளிட்ட அமைச்சர்களும், பிரதமர் தனது பதவி விலகல் திட்டத்தைத் தயாரிக்க வேண்டும் என வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள வாராந்திர அமைச்சரவைக் கூட்டத்திற்கு முன்னதாகவே, பிரதமர் ஸ்டார்மரின் பதவி விலகல் அறிவிப்பு திங்கட்கிழமையே வெளியாகலாம் என அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Related

Tags: Englanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சர்வதேச தந்தையர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது!

Related Posts

சுவிட்சர்லாந்தில் இன்று அமெரிக்க – ஈரான் புதிய சுற்று பேச்சுவார்த்தை: ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடியது ஈரான்!
அமொிக்கா

2026-06-21
அர்ஜுனாவுக்குப்  பதில் வினையாற்றும் அரசியல்? நிலாந்தன்!
இலங்கை

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்; ஹார்முஸ் நீரிணையை மீண்டும் மூடிய ஈரான்!
இஸ்ரேல்

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடுவதாக ஈரான் அறிவிப்பு – போர் நிறுத்த ஒப்பந்தத்தை அமெரிக்கா, இஸ்ரேல் மீறியதாக குற்றச்சாட்டு!

2026-06-21
இந்தியாவில்  நீட் மறுத்தேர்வு இன்று  !
இந்தியா

இந்தியாவில் நீட் மறுத்தேர்வு இன்று !

2026-06-21
எடின்பர்க்கில் முஸ்லிம்களுக்கு எதிராகத் தொடர் வன்முறைத் தாக்குதல் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது!
இங்கிலாந்து

பிரிட்டிஷ் வரலாற்றில் முதன்முறையாக தனது தனிப்பட்ட வரி விபரங்களை பகிரங்கமாக வெளியிடவுள்ளார் மூன்றாம் சார்லஸ் மன்னர்!

2026-06-21
எடின்பர்க்கில் முஸ்லிம்களுக்கு எதிராகத் தொடர் வன்முறைத் தாக்குதல் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது!
இங்கிலாந்து

எடின்பர்க்கில் முஸ்லிம்களுக்கு எதிராகத் தொடர் வன்முறைத் தாக்குதல் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது!

2026-06-21

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
தூரத்து உறவினர்கள் உயிரிழந்தால் தொழிலாளர்களுக்கு ஒரு வார விடுமுறை – புதிய சடடமூலம் பரிசீலனையில்

பிரித்தானிய பிரதமர் பதவி விலகுவதற்கு அழுத்தம்!

0
சர்வதேச தந்தையர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது!

சர்வதேச தந்தையர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது!

0
யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வுப்பணி நிறைவு!

செம்மணியில் இன்றைய தினம் புதிதாக 11 என்புகூடுகள் அடையாளம்!

0
காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனையை 2 வருடங்களுக்குள் தீர்ப்போம் – நீதி அமைச்சர் உறுதி!

உலகக் கிண்ண வரலாற்றில் துனிசியாவை 4-0 என துவம்சம் செய்து ஜப்பான் வரலாற்று வெற்றி!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.