முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
சமாதானம், சகோதரத்துவம் மற்றும் சமத்துவத்தை மதிக்கும் ஹஜ் பிரார்த்தனைகளுக்கு எவ்வித தடையும் ஏற்படாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். ஹஜ் பெருநாளை முன்னிட்டு அவர் இன்று ...
Read moreDetailsரணில் விக்ரமசிங்கவுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையே கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற சந்திப்பு அரசியல் ரீதியானது அல்ல ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ...
Read moreDetailsபொருளாதாரக் கொள்கைகள் மற்றும் திட்டச் செயற்படுத்துகை அமைச்சராகப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார் என ஜனாதிபதி ...
Read moreDetailsஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ நாளைய தினம் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கவுள்ளாரென அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ராஜபக்ஷ குடும்பத்தினரிடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
Read moreDetailsஎரிபொருள் விலை தொடர்பாக நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே வெகுஜன ஊடக அமைச்சரும் ...
Read moreDetailsஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவது தொடர்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. மேலும் இதன்போது, பாடசாலைகளை கோயில்களிலும் மர நிழல்களிலும் மீண்டும் ...
Read moreDetailsஓய்வூதியம் பெற்ற தாதியர்களை தேவைக்கு ஏற்ப ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளுமாறு சுகாதார அமைச்சருக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார். அலரிமாளிகையில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ...
Read moreDetails“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தின் முதலாவது தவறு, கொவிட்-19ஐ இன்னொரு போர் என்றும் அதை இராணுவத்தைப் பயன்படுத்தி வெல்லலாம் என்றும் சிந்தித்ததும் தான்“ இவ்வாறு தனது ருவிற்றர் ...
Read moreDetailsதிருகோணமலை மாவட்டத்திற்கு கொரோனா பரிசோதனை செய்வதற்குரிய பி.சி.ஆர் இயந்திரத்தை அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார். மாவட்ட வைத்தியசாலைக்கு கொரோனா பரிசோதனை செய்யும் ...
Read moreDetailsவெசாக் தினத்தை முன்னிட்டு இன்று (புதன்கிழமை) மற்றும் நாளை நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகள் மற்றும் இறைச்சி கடைகள் என்பன மூடப்பட்டுள்ளன. குறித்த இரு தினங்களுக்கு மதுபானசாலைகள் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.