கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி: 52 மனித எச்சங்கள் அடையாளம்
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப்பணிகள் நேற்றுடன் நிறைவிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் இருந்து இதுவரையில் 52 மனித எச்சங்கள் ...
Read moreDetails




















