14 நாடுகளுக்கு சவுதி அரேபியா விசா தடை!
2025-04-07
நாட்டிலுள்ள அரசியலமைப்பின் பிரகாரம் உரிய காலத்தில் ஜனாதிபதி தேர்தல்கள் நடத்தப்படவேண்டும் என மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த மக்கள் மேடை நிகழ்வில் பலர் வலியுறுத்தியிருந்தனர். அம்பாறை ...
Read moreDetailsஅம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக அப்பகுதியில் வீடுகள் உடைப்பு, கால்நடை கடத்தல்கள், தலைக்கவசம் இன்றி பயணித்தல் ...
Read moreDetailsஅம்பாறை மாவட்டத்தில் பொலிஸ் திணைக்களத்தின் உதவியுடன் டென்னிஸ் சங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள டென்னிஸ் விளையாட்டரங்கினை கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் இன்று திறந்துவைத்தார். குறித்த நிகழ்வில் பொலிஸ் ...
Read moreDetailsஅம்பாறை மாவட்டத்தில் சிறுபோக வேளாண்மை செய்கை ஆரம்பமாகியுள்ள நிலையில் குறித்த பகுதியில் முதலைகளின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மாவடிப்பள்ளி பாலம் சம்மாந்துறை, ஒலுவில், நிந்தவூர்,மருதமுனை, ...
Read moreDetailsஅம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் வைத்தியர்கள் முன்னெடுத்துள்ள பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்திற்கு மேலும் பல வைத்தியசாலையின் வைத்தியர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இன்று சாய்ந்தமருது காரைதீவு ஒலுவில் அட்டப்பளம் ...
Read moreDetailsஅம்பாறை மாவட்டத்தில் உள்ள திருக்கோவில் ஆதார வைத்தியசாலை குறித்து பொதுமக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள பணிப்பகிஸ்கரிப்பு காரணமாக கடந்த திங்கட்கிழமை முதல் ...
Read moreDetailsஅம்பாறை மாவட்டத்துக்கு 1000 க்கும் மேற்பட்ட யானைகள் வருகை தருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேளாண்மை அறுவடையின் பின்னர் புதிதாக முளைக்கின்ற புல் இனங்களை உண்பதற்காகவே இவ்வாறு யானைகள் கூட்டம் ...
Read moreDetailsதிடீர் காலநிலை மாற்றம் காரணமாக அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிராந்திய கடற்கரைகளில் அதிகளவான கீரி மீன்கள் பிடிக்கப்படுவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இவ்வாறு பிடிக்கப்படும் கீரி மீன்கள் ...
Read moreDetailsஇயற்கையை நேசித்து சமூக நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் நோக்கில் அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தமயந்த விஜயஸ்ரீ ஏற்பாட்டில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ...
Read moreDetailsஅம்பாறை மாவட்டத்தில், சுனாமியினால் சேதமடைந்து மக்களினால் கைவிடப்பட்டுள்ள வீடுகளில் அண்மைக்காலமாகப் பல சமூக சீர்க்கேடான விடயங்கள் அரங்கேறி, வருவதாக அப்பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டிவருகின்றனர். குறிப்பாக கல்முனை மாநகர ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.