அஸ்ட்ராஸெனகா தடுப்பூசியை செலுத்த தயாராகும் பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன்!
ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஸெனகா தடுப்பூசியின் முதல் அளவை பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் பெறவுள்ளதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், 'விரைவில் நான் தடுப்பு மருந்தை செலுத்திக்கொள்ள போகிறேன். இதில் ...
Read moreDetails