• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
அஸ்ட்ராஸெனகா தடுப்பூசியை செலுத்த தயாராகும் பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன்!

Anoj by Anoj
2021/03/19
in இங்கிலாந்து
69 1
A A
0
30
SHARES
997
VIEWS
Share on FacebookShare on Twitter

ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஸெனகா தடுப்பூசியின் முதல் அளவை பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘விரைவில் நான் தடுப்பு மருந்தை செலுத்திக்கொள்ள போகிறேன். இதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். அந்த தடுப்பு மருந்து நிச்சயமாக ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஸெனகா வின் மருந்தாக இருக்கும். அதைத்தான் நான் போட்டுக்கொள்ள போகிறேன்’ என கூறினார்.

இதனிடையே தேசிய சுகாதார சேவையின் 54 வயதான தலைவரான சர் சைமன் ஸ்டீவன்ஸ் வியாழக்கிழமை தனது முதல் டோஸைப் பெற்றதில் மகிழ்ச்சி அடைவதாகக் கூறினார்.

அத்துடன் பிரான்ஸ் பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் இன்று (வெள்ளிக்கிழமை) தடுப்பூசி பெறுவதாகவும் ஸ்லோவேனியாவின் பிரதமர் மற்றும் ஐரோப்பிய மருந்துகள் முகமை நிர்வாக இயக்குனர் எமர் குக் ஆகியோரும் தடுப்பூசி பெறுவதாக அறிவித்துள்ளனர்.

முன்னதாக, அஸ்ட்ராஸெனகா தடுப்பூசி செலுத்திக்கொண்ட சிலருக்கு இரத்த உறைவு ஏற்படுவதாக புகார் எழுந்ததையடுத்து தடுப்பூசி செலுத்தும் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்த ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள் மீண்டும் தடுப்பூசி போடும் பணிகளை மீள தொடங்கியுள்ளன.

Related

Tags: இத்தாலிஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஸெனகா தடுப்பூசிபிரதமர் பொரிஸ் ஜோன்ஸன்பிரான்ஸ்ஜேர்மனிஸ்பெயின்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வடக்கு அபிவிருத்தி தொடர்பில் அரசாங்கமானது மிகவும் ஆர்வமாக செயற்படுகின்றது – கெஹெலிய

Next Post

சபரிமலை அய்யப்பன் ஆலய ஆறாட்டு விழா ஆரம்பம்!

Related Posts

வேல்ஸ் திருச்சபையில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மூடிமறைப்பு: விசாரணை அறிக்கையில் வெளியான தகவல்கள்!
இங்கிலாந்து

2026-02-27
வேல்ஸ் தேர்தல்: “பிளைட் கம்ரியா? ரிஃபார்ம் கட்சியா?” – இருமுனைப் போட்டியாகச் சித்தரிக்கும் தலைவர் ரன் அப் இயோர்வர்த்!

தரவு மையங்களால் சூழலியல் பாதிப்பா? எரிசக்தி செயலாளர் எட் மிலிபான்ட் விளக்கம்!

மெட்டா நிறுவனத்துக்கு எச்சரிக்கை
இங்கிலாந்து

விசேட தேவையுடையோரை ஆபாசமாகச் சித்தரிக்கும் AI கணக்குகள்: இன்ஸ்டாகிராம் அதிரடி விசாரணை!

2026-02-27
கத்திகள் விற்பனையில் கடும் கட்டுப்பாடு: ஸ்காட்லாந்து அமைச்சரிடம் பாதிக்கப்பட்ட தாய் கோரிக்கை!
இங்கிலாந்து

கத்திகள் விற்பனையில் கடும் கட்டுப்பாடு: ஸ்காட்லாந்து அமைச்சரிடம் பாதிக்கப்பட்ட தாய் கோரிக்கை!

2026-02-26
5 மாதக் குழந்தையை குலுக்கிக் கொலை செய்த நபருக்கு ஆயுட்கால சிறைத்தண்டனை விதிப்பு!
இங்கிலாந்து

5 மாதக் குழந்தையை குலுக்கிக் கொலை செய்த நபருக்கு ஆயுட்கால சிறைத்தண்டனை விதிப்பு!

2026-02-26
Next Post
சபரிமலை அய்யப்பன் ஆலய ஆறாட்டு விழா ஆரம்பம்!

சபரிமலை அய்யப்பன் ஆலய ஆறாட்டு விழா ஆரம்பம்!

வேல்ஸ் பாடசாலைகளில் ஆசிய- சிறுபான்மை இன சமூகங்களின் பங்களிப்புகள் குறித்து கற்பிக்கப்படும்!

இங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடர்: இந்திய அணியில் மூன்று அறிமுக வீரர்கள்!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

2026-02-17
திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு

முன்னாள் அமைச்சர் பிரியங்கரவின் சாட்சி விசாரணை ஒத்திவைப்பு!

0
வவுனியா ஓமந்தை பகுதியில் விபத்து – இருவர் படுகாயம்!

பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்ட வரைபுக்கு எதிராக மக்களின் கருத்து சேகரிப்பு!

காசாவில் பொலிஸ் நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஆறு பேர் உயிரிழப்பு!

கனடாவில் நடந்த வன்முறையில் இந்தியாவுக்கு தொடர்பில்லை  –  கனடா வெளிப்படையாக அறிவிப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.