பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
சிவனேசதுரை சந்திரகாந்தன் சற்று முன்னர் கைது!
2025-04-08
கட்டாரின் தோஹாவில் அமைந்துள்ள லுசைல் மைதானத்தில் நடந்த 2024 ஃபிஃபா இன்டர்காண்டினென்டல் கிண்ண (FIFA Intercontinental Cup) இறுதிப் போட்டியில் மெக்சிகோவின் பச்சுகாவை 3-0 என்ற கோல் ...
Read moreDetailsபோர்நிறுத்தத்தில் இரு தரப்பினருக்கும் அழுத்தம் கொடுக்கும் முயற்சிகளை கட்டார் தொடரும் என கட்டார் பிரதமர் ஷக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல்-தானி தெரிவித்துள்ளார். அத்துடன், டோஹா மன்றத்தில் ...
Read moreDetailsகட்டாரில் நடைபெற்ற 22ஆவது கால்பந்து உலகக்கிண்ணத் தொடரில், பிரான்ஸ் அணியை வீழ்த்தி ஆர்ஜெண்டீனா அணி மூன்றாவது முறையாக சம்பியன் பட்டத்தை வென்றது. லுஸைல் விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற ...
Read moreDetailsகட்டாரில் நடைபெறவுள்ள கால்பந்து உலகக்கிண்ண போட்டிகள் நடைபெறும் மைதானங்களில் பீர் விற்கப்படாது என கால்பந்து உலக நிர்வாகக் குழு அறிவித்துள்ளது. இதற்கமைய, கால்பந்தாட்டத்தின் 64 போட்டிகளை நடத்தும் ...
Read moreDetailsகட்டாரில் நடைபெறவுள்ள கால்பந்து உலகக்கிண்ணத் தொடரில் விளையாடும் அணிகளின், குழு விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. 22ஆவது கால்பந்து உலகக்கிண்ண தொடரில் விளையாடும் 32 அணிகளில் 29 அணிகள் ஏற்கனவே ...
Read moreDetailsசூடானின் ஆளும் இராணுவம், ஆறு தூதர்களை பதவி நீக்கம் செய்துள்ளது மற்றும் பாதுகாப்புப் படைகள் ஜனநாயக ஆதரவு எதிர்ப்பாளர்கள் மீதான ஒடுக்குமுறையை கடுமையாக்கியுள்ளன. அரச ஊடகங்களில் நேற்று ...
Read moreDetailsசினோபார்ம் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்திக்கொண்ட இலங்கை பணியாளர்கள் தமது நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கு முன்னர் பூஸ்டர் தடுப்பூசியாக பைசர் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளுமாறு கட்டார் மற்றும் சவூதி அரேபியா ...
Read moreDetailsஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற முயற்சிக்கும் பிரித்தானிய குடிமக்களுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் எப்படி உதவுவது என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்த, வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப், கட்டார் சென்றுள்ளார். இந்த ...
Read moreDetailsஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவதற்கான அமைதி பேச்சுவார்த்தை நாளை (வெள்ளிக்கிழமை) கட்டார் தலைநகர் டோஹாவில் நடைபெறவுள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படையினர் முழுமையாக வெளியேறி வரும் நிலையில், இந்த அமைதி ...
Read moreDetailsசவுதி அரேபியா, கட்டார், பஹ்ரைன், குவைட், ஓமான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளுக்குச் சென்றவர்கள் இலங்கைக்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த நாடுகளுக்கு கடந்த ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.