போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா பதவி விலகுவதாக அறிவிப்பு!
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா பதவி விலகியுள்ளார். கபில பெரேரா தமது தீர்மானம் தொடர்பாக, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் விளக்கமளித்துள்ளதாகவும், ...
Read moreDetails
















