முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
நடிகை சமந்தாவுக்கு நடந்த ரகசிய திருமணம்!
2025-12-01
பாடசாலை அதிபர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பாக தாம் தொடர்ச்சியாக அவதானம் செலுத்தி வருவதாகக் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று எதிர்க் கட்சித் தலைவர் எழுப்பிய ...
Read moreDetailsக.பொ.த சாதாரண தர பரீட்சை திட்டமிட்டவாறு மே 29ஆம் திகதி ஆரம்பிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்கிழமை) ...
Read moreDetailsபல்கலைக்கழக வளாகத்திற்குள் பொலிஸார் பிரவேசித்தமை தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு உள்நாட்டு அலுவல்கள் அமைச்சரிடம் கோரியுள்ளதாக, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக வளாகத்திற்குள் பொலிஸார் மற்றும் ...
Read moreDetailsநடப்பு வருடம் பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கு 1600 கோடி ரூபாய் செலவு ஏற்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இந்த செலவு கடந்த வருடங்களில் 450 கோடி ...
Read moreDetailsமாணவர்களுக்கான பாடசாலை சீருடைகளை மார்ச் 15ஆம் திகதிக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். எதிர்கால கல்வி அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவது ...
Read moreDetailsஆரம்ப பிரிவு வகுப்புக்களுக்கு, எதிர்வரும் ஆண்டு முதல் தவணை பரீட்சைகளை நடத்தாது, பாடத்திற்கு பாடம் புள்ளிகளை வழங்கும் நடைமுறையொன்றை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதுகுறித்த ...
Read moreDetailsபதில் கல்வி அமைச்சராக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ரஷ்யாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையிலேயே குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.