பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
UEFA CHAMPIONS LEAGUE பார்சிலோனா வெற்றி
2025-04-11
களுத்துறை, மொறொந்துடுவ- பொல்ஹேன பகுதியில் கூரிய ஆயுதங்களால் வெட்டப்பட்டு ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். மொறொந்துடுவ, பொல்ஹேன பகுதியில் கூரிய ஆயுதங்களால் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக மொறொந்துடுவ பொலிஸார் ...
Read moreDetailsகளுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவிற்குற்பட்ட இசுரு உயன பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து இரு வயோதிபப் பெண்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவிற்குற்பட்ட இசுரு உயன ...
Read moreDetailsகளுத்துறையில் 16 வயதுடைய பாடசாலை மாணவியின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட மூவர் எதிர்வரும் ஜுலை மாதம் 21 ஆம் திகதி வரை ...
Read moreDetailsநாட்டின் 8 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, மேல், சப்ரகமுவ, தெற்கு, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் கடுமையான மின்னல், ...
Read moreDetailsகடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், 70,826 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த வருடம் இந்த காலப்பகுதிக்குள் 29,650 ...
Read moreDetailsகளுத்துறை உட்பட பல பகுதிகளில் 12 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அதற்கமைய இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ...
Read moreDetailsகாலி, இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களுக்கு மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையத்தினால் இன்று காலை 6.30 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்வாறு ...
Read moreDetailsநாட்டின் நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. களுத்துறை, கண்டி, மாத்தளை, இரத்தினபுரி ...
Read moreDetailsநாட்டின் சில மாவட்டங்களில் மீண்டும் காற்றில் தூசு துகள்களின் செறிவு அதிகரித்துள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் உள்ளிட்ட சில மாவட்டங்களிலேயே இவ்வாறு அதிகரித்துள்ளதாக தேசிய ...
Read moreDetailsபண்டிகைக் காலங்களில் போலி நாணயத்தாள்கள் புழக்கத்திலுள்ளதாகவும் மக்கள் மிக அவதானமாக செயற்படவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் தலைமையகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிருலப்பனை, பாதுக்கை, ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.