• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
புத்தளம் – மதுரங்குளியில் சடலம் ஒன்று மீட்பு!

வீடொன்றிலிருந்து இரு வயோதிபப் பெண்களின் சடலங்கள் கண்டெடுப்பு!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/04/18
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
972
VIEWS
Share on FacebookShare on Twitter

களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவிற்குற்பட்ட இசுரு உயன பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து இரு வயோதிபப் பெண்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவிற்குற்பட்ட இசுரு உயன பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக அயலவர்கள் அளித்த முறைப்பாட்டையடுத்து, அப்பகுதிக்கு வருகைத் தந்திருந்த பொலிஸார், குறித்த வீட்டை பரிசோதனை செய்துள்ளனர்.
இதன்போதே  குறித்த சடலங்களைக்  கண்டெடுத்துள்ளனர்.

65 மற்றும் 79 வயதுடைய இரண்டு வயோதிபப் பெண்களே இவ்வாறு இறந்த நிலையில் சடலங்களாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.
குறித்த வீட்டில் தனிமையில் வசித்த இந்த இரண்டு பெண்களும் கடந்த சில வாரங்களாக காணாமல் போயிருந்த நிலையில், இவர்கள் இருவரும், சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலங்களை கைப்பற்றி, பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ள களுத்துறை தெற்கு பொலிஸார், இது இயற்கை மரணமா அல்லது கொலையா என்பது தொடர்பாக மரண பரிசோதனை அறிக்கைக்குப் பின்னரே கூறமுடியும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related

Tags: இசுரு உயனகளுத்துறை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தில் குழப்பநிலை!

Next Post

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் செயற்பாடு குறித்து தயாசிறி கவலை!

Related Posts

ஜனாதிபதி – ஜெர்மன் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சர் இடையில் சந்திப்பு!
இலங்கை

2025-06-14
யாழில் வழிப்பறியில் ஈடுபட்ட ஐவர் கைது! 
இலங்கை

யாழில் போதை மாத்திரைகளுடன் இளைஞர் கைது!

2025-06-14
சிவனொளிபாதமலை செல்லும் பாதைகள் 10நாட்களுக்கு பூட்டு!

அதிகரிக்கவுள்ள மழை வீழ்ச்சி
இலங்கை

இன்றைய வானிலையின் முன்னறிவிப்பு!

2025-06-14
இலஞ்சம் பெற்ற பொதுச் சுகாதார பரிசோதகர் கைது!
இலங்கை

அஸ்வெசும பணத்தை மோசடி செய்தவர் கைது!

2025-06-13
ஜனாதிபதிக்கும், ஜேர்மனியின் சுற்றுலாத் துறை பிரதிநிதிகளுக்கும் இடையே விசேட சந்திப்பு!
இலங்கை

ஜனாதிபதிக்கும், ஜேர்மனியின் சுற்றுலாத் துறை பிரதிநிதிகளுக்கும் இடையே விசேட சந்திப்பு!

2025-06-13
Next Post
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் செயற்பாடு குறித்து தயாசிறி கவலை!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் செயற்பாடு குறித்து தயாசிறி கவலை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வீழ்ச்சியடையவில்லை!

நாட்டில் நிலவும் வறட்சியால் 11, 413 பேர் பாதிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டவர் மீதான தாக்குதல்; பொலிஸாரின் தெளிவூட்டல்!

2025-05-26
அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!

அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!

2025-05-23
ரிஷாப் பந்துக்கு 30 இலட்சம் இந்திய ரூபா அபராதம்!

2025-05-28
நான் எப்படி உயிர் பிழைத்தேன்; விமான விபத்தில் உயிர் தப்பிய பயணியின் திகில் அனுபவம்!

நான் எப்படி உயிர் பிழைத்தேன்; விமான விபத்தில் உயிர் தப்பிய பயணியின் திகில் அனுபவம்!

2025-06-13
கொழும்பில் 12 மணி நேர நீர் வெட்டு!

கொழும்பில் 12 மணி நேர நீர் வெட்டு!

2025-05-23
ஜனாதிபதி – ஜெர்மன் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சர் இடையில் சந்திப்பு!

ஜனாதிபதி – ஜெர்மன் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சர் இடையில் சந்திப்பு!

0
யாழில் வழிப்பறியில் ஈடுபட்ட ஐவர் கைது! 

யாழில் போதை மாத்திரைகளுடன் இளைஞர் கைது!

0
ஈரானுக்கு எச்சரிக்கை விடுக்கும் இஸ்ரேலின் எனவும் இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் !

ஈரானுக்கு எச்சரிக்கை விடுக்கும் இஸ்ரேலின் எனவும் இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் !

0
சிவனொளிபாதமலை செல்லும் பாதைகள் 10நாட்களுக்கு பூட்டு!

சிவனொளிபாதமலை செல்லும் பாதைகள் 10நாட்களுக்கு பூட்டு!

0
ஈரானில் கொல்லப்பட்ட தளபதிகளுக்கு பதிலாக புதிய தளபதிகள் நியமனம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.