Tag: கிண்ணியா

குறிஞ்சங்கேணி களப்பு பகுதியில் பாதுகாப்பான பயணிகள் போக்குவரத்து சேவை ஆரம்பம்!

பயணிகள் படகு கவிழ்ந்து பாடசாலைகள் மாணவர்கள் உள்ளடங்களாக 6 பேர் உயிரிழந்ததையடுத்து குறிஞ்சங்கேணி களப்பு பகுதியில் நேற்று(வியாழக்கிழமை) முதல் பாதுகாப்பான பயணிகள் போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை ...

Read more

UPDATE: படகு விபத்தில் அறுவர் உயிரிழந்த விவகாரம் – கிண்ணியா நகர சபை தலைவருக்கு விளக்கமறியல்!

கிண்ணியா - குறிஞ்சாக்கேணி படகு விபத்துடன் தொடர்புடையதாக கைதுசெய்யப்பட்ட நான்காவது சந்தேக நபரான கிண்ணியா நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.நளீம் விளக்கமறியளில் வைக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக ...

Read more

படகு விபத்தில் அறுவர் உயிரிழந்த விவகாரம் – கிண்ணியா நகர சபை தலைவர் கைது

கிண்ணியாவில் படகு விபத்தில் அறுவர் உயிரிழந்த விவகாரம் தொடர்பில் கிண்ணியா நகர சபை தலைவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் ...

Read more

கிண்ணியாவில் இன்று துக்க தினம் அனுஷ்டிப்பு!

திருகோணமலை – கிண்ணியா பகுதியில் இன்று துக்க தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. படகுப்பாதை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அனுதாபங்களை தெரிவிக்கும் வகையிலும் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய வேண்டியும் இன்று(வியாழக்கிழமை) துக்க ...

Read more

6 பேரின் உயிரிழப்புக்குப் பின்னர் குறிஞ்சாக்கேணி- கிண்ணியாவிற்கு இடையில் பேருந்து சேவை!

குறிஞ்சாக்கேணியிலிருந்து கிண்ணியாவிற்கு இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக கிண்ணியா பேருந்து சாலை பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். மிதப்பு பாலம் கவிழ்ந்ததில் ஆறு பேர் உயிரிழந்ததை அடுத்து, ...

Read more

இராஜாங்க அமைச்சரின் சிரிப்பின் விளைவாக கிண்ணியாவில் பல உயிர்கள் காவுகொள்ளப்பட்டுள்ளன – இம்ரான் மஹ்ரூப்

குறிஞ்சாக்கேணி பாலத்தை புனரமைத்துத்தருமாறு கோரிக்கை விடுத்தபோது விடயத்திற்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் கேவலமாக சிரித்தார் என்றும் அந்த சிரிப்பின் விளைவாக பல உயிர்கள் இன்று காவுகொள்ளப்பட்டுள்ளதாக திருகோணமலை ...

Read more

கிண்ணியா, குறிஞ்சாங்கேணி படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

கிண்ணியா, குறிஞ்சாங்கேணி படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 06 ஆக உயர்வடைந்துள்ளது. 4 மாணவர்கள், பாடசாலை ஆசிரியை ஒருவர், முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், குறிஞ்சாக்கேணி படகு ...

Read more
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist