மூன்று ஆண்டுகளுக்குள் மின் கட்டணத்தை 30% குறைப்பதாக அரசாங்கம் உறுதி!
அரசாங்கத்தின் உறுதிமொழிக்கு இணங்க, அடுத்த மூன்று ஆண்டுகளில் மின்சாரக் கட்டணம் 30% குறைக்கப்படும் என்று எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி இன்று ( 5) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். ...
Read moreDetails


















