நாட்டை காட்டிக்கொடுப்பவர்களுடன் இணையமாட்டோம்!
”நாட்டைக் காட்டிக்கொடுப்பவர்களுடன் இணையமாட்டோம்” என யுதுகம தேசிய அமைப்பின் தலைவர் கெவிந்து குமாரதுங்க தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” நாட்டின் சுயாதீனத்தன்மை பாதுக்காக்கப்படவேண்டும். ஆனால் இன்று ...
Read moreDetails












