பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!
2025-04-09
சிவனேசதுரை சந்திரகாந்தன் சற்று முன்னர் கைது!
2025-04-08
அடுத்த வருடத்துக்காக (2024) சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் மூன்று தேர்தல்கள் தொடர்பாக 31 பில்லியன் ரூபா மதிப்பீட்டை தேர்தல்கள் ஆணைக்குழு சமர்ப்பித்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் ...
Read moreDetailsதேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இன்று(செவ்வாய்கிழமை) கூடவுள்ளது. தேர்தல் நடத்தப்படுமா, இல்லையா? என்பது தொடர்பில் இன்று தீர்மானம் மேற்கொள்ளப்படலாம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். ...
Read moreDetailsஉள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் 25ஆம் திகதி நடத்துவதில் நிச்சயமற்ற நிலை காணப்படுவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தற்போதைய நிலைமையின் கீழ் தேர்தலை உரிய தினத்தில் ...
Read moreDetails2023 உள்ளூராட்சி தேர்தலுக்கு நிதியளிப்பது தொடர்பாக நிதி அமைச்சிடம் இருந்து இன்னும் பதில் வரவில்லை என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி அமைச்சகத்திடம் இருந்து சாதகமான ...
Read moreDetailsசுயாதீன ஆணைக்குழு என்பதால் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தன்னிச்சையாக செயற்பட முடியாது என மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்றங்கள் இராஜாங்க அமைச்சர் சானக வகும்பர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் ...
Read moreDetailsநாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான நிதியினை வழங்குவதில் பாரிய சிக்கல்கள் இருப்பதாக நிதி அமைச்சின் செயலாளர், தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு ...
Read moreDetailsதேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் மூன்று உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தல்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகள் குறித்து திருப்தியடைய முடியாது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ...
Read moreDetailsஉள்ளூராட்சி சபைத் தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் உரிய வர்த்தமானி அறிவித்தலில் கையொப்பமிட வேண்டிய அவசியமில்லை என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ...
Read moreDetailsஅனைத்து தரப்பினரும் தேர்தல் சட்டங்களை மீறாது செயற்பட வேண்டும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா கோரிக்கை விடுத்துள்ளார். உயர்தர பரீட்சார்த்திகளுக்கு இடையூறு ஏற்படாத ...
Read moreDetailsஉள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது, பிற்போடுவது தொடர்பான தீர்மானத்தை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு எடுக்க வேண்டும் என அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.