தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ள முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையம்!
உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை ஏற்றுக் கொள்வதற்காக “தேசிய தேர்தல் முறைப்பாடு முகாமைத்துவ நிலையம்“ ஒன்றை நிறுவியுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல் சட்ட ...
Read moreDetails



















