பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது
2025-03-14
காலி மாவட்டம் எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை இன்றுடன் நிறைவடைகின்றது. இந்நிலையில் கட்டுப்பணம் செலுத்தியவர்கள் காலி மாவட்ட செயலகம், அரசாங்க அதிபர் அலுவலகத்தில் ...
Read moreDetailsஜனாதிபதித் தேர்தலில் இதுவரை தபால் மூலம் வாக்களிக்காத வாக்காளர்களுக்கு இன்றும் நாளையும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இன்று காலை 8.30 மணி தொடக்கம் மாலை ...
Read moreDetailsஎதிர்வரும் 21ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு, இன்று இரண்டாம் நாளாகவும் இடம்பெறவுள்ளது. இம்முறை ஜனாதிபதி தேர்தலில் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கு, 7 ...
Read moreDetailsஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குச் சீட்டுக்களை வடிவமைக்கும் பொறுப்பு இன்று அரசாங்க அச்சகத்திடம் கையளிக்கப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ...
Read moreDetailsஎதிர் வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நிகழ்வு இன்று (15) ராஜகிரிய தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலக வளாகத்தில் நடைபெற்று வருகின்றது. இதன் காரணமாக குறித்த பகுதியில் ...
Read moreDetailsகிராம உத்தியோகத்தர் தொழிற்சங்க கூட்டணியால் அறிவிக்கப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக ஜனாதிபதி தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் இடையூறு ஏற்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில் மீண்டும் பேச்சுவார்தையில் ஈடுபடுவதற்கு ...
Read moreDetailsஜனாதிபதி தேர்தல் தொடர்பில் மேலும் 20 சட்ட மீறல் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சட்டத்தை மீறியமை தொடர்பிலேயே குறித்த முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு ...
Read moreDetailsதேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பாக இதுவரை 91 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ...
Read moreDetailsஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் சட்டங்களை மீறியமை உள்ளிட்ட 125 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நியமனம் வழங்குதல், இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு ...
Read moreDetailsஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகப் பணிகளுக்காக சுமார் 8,000 சேவையாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இதற்கான முதற்கட்ட பணிகள் தற்போது முன்னெடுக்கப்படுவதாகப் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.