Tag: நிதியமைச்சு

நிதியமைச்சில் இன்று விசேட கலந்துரையாடல்!

குடும்பநல சுகாதாரசேவைக்கான புதிய ஆட்சேர்ப்பு தொடர்பாக நிதியமைச்சின் முகாமைத்து பிரிவில் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. குடும்பநல சுகாதாரசேவைக்கான உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகத் தேர்வில் ...

Read moreDetails

அமைச்சர்களின் வெளிநாட்டு பயணங்களுக்கான கொடுப்பனவுகளை குறைக்க அரசாங்கம் தீர்மானம்?

அமைச்சர்கள் உட்பட அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் உத்தியோகபூர்வ பணிகளுக்காக வெளிநாடு செல்லும்போது அவர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த அனைத்து கொடுப்பனவுகளையும் குறைக்க நிதியமைச்சு தீர்மானித்துள்ளது. அமைச்சர்கள், மாகாண ...

Read moreDetails

தேர்தல் தொடர்பான உயர் நீதிமன்ற தீர்ப்பு: நிதியமைச்சு முக்கிய அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி செயற்படுவோம் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது. கித்துல்கல பகுதியில் இன்று (சனிக்கிழமை) முற்பகல் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட ...

Read moreDetails

நிதியமைச்சிற்கு முன்பாக போராட்டம்!

நிதியமைச்சிற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அநீதியான வரிக் கொள்கையை மீளப்பெறுமாறு கோரியே தொழில்சார் தொழிற்சங்கங்களின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த ...

Read moreDetails

பல வருடங்களின் பின்னர் விடுவிக்கப்பட்ட அரிசி கால்நடைத் தீவனத்திற்காக பயன்படுத்தப்படும் – நிதியமைச்சு

பல்வேறு காரணங்களுக்காக துறைமுகத்தில் சுங்கத் திணைக்களத்தில் அடைக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்ட அரிசி கால்நடைத் தீவனத்திற்காக பயன்படுத்தப்படும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது. பல ஆண்டுகளாக துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ...

Read moreDetails

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் கைதான 21 பேருக்கும் பிணை

நிதியமைச்சு - ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் கைதான 21 பேரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களை தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான ...

Read moreDetails

நிதியமைச்சின் நுழைவாயில்களை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 21 பேர் கைது!

நிதியமைச்சின் நுழைவாயில்களை மறித்து இன்று (திங்கட்கிழமை) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட 21 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட பௌத்த பிக்கு ...

Read moreDetails

நிவாட் கப்ராலின் பொறுப்பில் இருந்த இராஜாங்க அமைச்சின் பணிகள் நிதியமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டன

இராஜாங்க அமைச்சராக செயற்பட்ட அஜிட் நிவாட் கப்ராலின் பொறுப்பில் இருந்த இராஜாங்க அமைச்சின் பணிகள் மற்றும் பொறுப்புக்கள் நிதியமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. அத்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ...

Read moreDetails

மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவேன் – பசில் உறுதி!

மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் வகையில், தனது எதிர்க்கால செயற்பாடுகள் அமைந்திருக்கும் என நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ள பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நிதியமைச்சில் இன்று (வியாழக்கிழமை) தனது கடமைகளைப் பெறுப்பேற்ற ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist