பாகிஸ்தானில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் உயிரிழப்பு!
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சுரங்க தொழிலாளர்கள் 20 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 7 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்த 7 ...
Read moreDetails











