மேலுமொரு தொகை பைஸர் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டன
இலங்கைக்கு மேலுமொரு தொகை பைஸர் தடுப்பூசிகள் இன்று (திங்கட்கிழமை) காலை கொண்டுவரப்பட்டுள்ளன. அதன்படி, 3 இலட்சத்து நாலாயிரம் பைஸர் தடுப்பூசிகள் நாட்டுக்கு கிடைக்கப்பெற்றுள்ளன. அரசாங்கத்தினால் முன்பதிவு செய்யப்பட்ட ...
Read moreDetails













